Sunday, 1 January 2017

இஸ்லாமியர்கள் மாற்று மதசகோதரர்களுடன் இனைந்து தொழில் செய்யலாமா



2285. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
”விளைச்சலில் பாதி கூறப்படும் என்ற அடிப்படையில் கைபருடைய நிலங்களை உழைத்துப் பயிரிட்டுக் கொள்வதற்காகஇ யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள்!”
”(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) விளைநிலங்களை அவற்றின் விளைச்சலில் ஏதேனும் (ஒரு பகுதியைப்) பெற்றுக் கொண்டு வாடகைக்கு (குத்தகைக்கு) கொடுக்கப்பட்டு வந்தன!” என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாஃபிஉ(
) கூறினார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 37. வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்


No comments:

Post a Comment